9-ஆம் வகுப்பு சமூக அறிவியல்

சமூக அறிவியல் என்பது மனிதர்கள், சமூகம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் குடிமையியல் போன்றவற்றைப் பற்றிப் படிக்கும் பாடமாகும். மனித சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள், அரசியல் அமைப்பு, பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ள இது உதவுகிறது. சமூகத்தைப் பற்றிய அறிவையும், பொறுப்பான குடிமகனாக வாழத் தேவையான விழிப்புணர்வையும் வளர்ப்பதே சமூக அறிவியலின் முக்கிய நோக்கமாகும்.

★★★★★ 0.0 (0 students)
SS EDU Instructor
0 hrs
0 lectures
9-ஆம் வகுப்பு  சமூக அறிவியல்
₹0 one-time
  • Full lifetime access
  • 0+ video lectures
  • Certificate of completion
  • Access on mobile & desktop

What You'll Learn

Master all key concepts
Practice with real exam questions
Get personalized feedback
Track your progress

Course Description

சமூக அறிவியல் என்பது மனிதர்கள், சமூகம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் குடிமையியல் போன்றவற்றைப் பற்றிப் படிக்கும் பாடமாகும். மனித சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள், அரசியல் அமைப்பு, பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ள இது உதவுகிறது. சமூகத்தைப் பற்றிய அறிவையும், பொறுப்பான குடிமகனாக வாழத் தேவையான விழிப்புணர்வையும் வளர்ப்பதே சமூக அறிவியலின் முக்கிய நோக்கமாகும்.

Course Curriculum

18 lessons • 0 hrs
  • 1. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும் )
    10 min
  • 2. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( உலகின் தோற்றம் மற்றும் கடந்த காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு )
    10 min
  • 3. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( தொல்பழங்காலம்:ஆஸ்ட்ரலோபித்திகஸிலிருந் ஹோதுமோ எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி )
    10 min
  • 4. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு )
    10 min
  • 5. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( தொல்பழங்காலத் தமிழகம் - பகுதி - 1 )
    10 min
  • 6. அலகு 1மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( தொல்பழங்காலத் தமிழகம் - பகுதி - 2 )
    10 min
  • 7. அலகு - 2 பண்டைய நாகரிகங்கள் ( பண்டைய நாகரிகங்கள் )
    10 min
  • 8. அலகு - 2 பண்டைய நாகரிகங்கள் ( எகிப்திய நாகரிகம் )
    10 min
  • 9. அலகு - 2 பண்டைய நாகரிகங்கள் ( மெசபடோமிய நாகரிகம் )
    10 min
  • 10. அலகு - 2 பண்டைய நாகரிகங்கள் ( சீன நாகரிகம் )
    10 min
  • 11. அலகு - 2 பண்டைய நாகரிகங்கள் ( சிந்துவெளி நாகரிகம் )
    10 min
  • 12. அலகு-1(புவியியல்)நிலக்கோளம் – I : புவி அகச்செயல்பாடுகள்(புவியின் கோளங்கள்-புவியின் உள் அமைப்பு)
    10 min
  • 13. அலகு-1(புவியியல்)நிலக்கோளம் – I : புவி அகச்செயல்பாடுகள்( பாறைகள் )
    10 min
  • 14. அலகு-1(புவியியல்)நிலக்கோளம் – I : புவி அகச்செயல்பாடுகள் ( புவிச்செயல்பாடுகள் ) பகுதி - 1
    10 min
  • 15. அலகு-1(புவியியல்)நிலக்கோளம் – I : புவி அகச்செயல்பாடுகள் ( புவிச்செயல்பாடுகள் ) பகுதி - 2
    10 min
  • 16. அலகு-2(புவியியல்)நிலக்கோளம் – II : புவிப் புறச்செயல்பாடுகள்( வானிலைச் சிதைவு (Weathering)
    10 min
  • 17. அலகு-2(புவியியல்)நிலக்கோளம் – II : புவிப் புறச்செயல்பாடுகள்(நிலமட்டம் சமமாக்கல் (Gradation)பகுதி-1
    10 min
  • 18. அலகு-2(புவியியல்)நிலக்கோளம் – II : புவிப் புறச்செயல்பாடுகள்(நிலமட்டம் சமமாக்கல் (Gradation) பகுதி - 2
    10 min