What You'll Learn
Master all key concepts
Practice with real exam questions
Get personalized feedback
Track your progress
Course Description
9-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இந்தப் பாடநெறி, மாணவர்களின் அறிவியல் சிந்தனை, கருத்துப் புரிதல், ஆராயும் திறன் மற்றும் நடைமுறை அறிவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் சார்ந்த முக்கியக் கருத்துகள் எளிய முறையில் விளக்கப்படுகின்றன. பாடங்களின் முக்கிய குறிப்புகள், வரையறைகள், அறிவியல் விதிகள், வரைபடங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் தேர்வுக்குத் தேவையான முக்கிய வினாக்கள் வழங்கப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் சார்ந்த முக்கியக் கருத்துகள் எளிய முறையில் விளக்கப்படுகின்றன. பாடங்களின் முக்கிய குறிப்புகள், வரையறைகள், அறிவியல் விதிகள், வரைபடங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் தேர்வுக்குத் தேவையான முக்கிய வினாக்கள் வழங்கப்படுகின்றன.
Course Curriculum
35 lessons • 500 hrs-
1. அலகு :1 அளவீடு-அறிமுகம்,இயற்பியல் அளவுகள் மற்றும் அலகுகள்
-
2. அலகு :1 அளவீடு-அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள்
-
3. அலகு :1 அளவீடு-அலகுகளுக்கான முன்னீடுகள்
-
4. அலகு :1 அளவீடு-SI அலகுகளை எழுத பின்பற்ற வேண்டிய விதிகளும் மரபுகளும்
-
5. அலகு :1 அளவீடு-வெர்னியர் அளவி-வெர்னியர் அளவியின் அமைப்பு
-
6. அலகு :1 அளவீடு-வெர்னியர் அளவி-வெர்னியர் அளவியை பயன்படுத்துதல்
-
7. அலகு: 1 அளவீடு-எண்ணிக்கை(Digital)வெர்னியர் அளவு-திருகு அளவியின் அமைப்பு
-
8. அலகு: 1 அளவீடு-திருகு அளவி-திருகு அளவியை பயன்படுத்துதல்
-
9. அலகு: 1 அளவீடு-நிறையை அளவிடுதல்
-
10. அலகு :1 அளவீடு-நிறை-எடை வேறுபாடு,அளவீடுகளில் துல்லியம்
-
11. அலகு :2 இயக்கம்-ஓய்வு மட்டும் இயக்க நிலை, இயக்கத்தின் வகைகள்,சீரான மற்றும் சீரற்ற இயக்கம்
-
12. அலகு :2 இயக்கம்-தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி
-
13. அலகு :2 இயக்கம்-வேகம், திசைவேகம் மற்றும் முடுக்கம்
-
14. அலகு :2 இயக்கம்-சீரான மற்றும் சீரற்ற இயக்கத்திற்கான திசைவேகம்-காலம் வரைபடம்
-
15. அலகு :2 இயக்கம்-திசைவேகம்-காலம் வரைபடம்
-
16. அலகு :2 இயக்கம்-இயக்க சமன்பாடுகள்
-
17. அலகு :2 இயக்கம்-தடையின்றி தானே விழும் பொருளின் இயக்கம் மற்றும் சீரான வட்ட இயக்கம்
-
18. அலகு :2 இயக்கம்-மையநோக்கு முடுக்கம் மற்றும் மையநோக்கு விசை,மையநோக்கு விசை
-
19. அலகு :3 பாய்மங்கள்-அறிமுகம்,அழுத்தம் மற்றும் உந்து விசை
-
20. அலகு :3 பாய்மங்கள்-பாய்மங்களில் அழுத்தம்-பகுதி-1
-
21. அலகு :3 பாய்மங்கள்-பாய்மங்களில் அழுத்தம்-பகுதி 2,வளிமண்டல அழுத்தம் அளவிடுதல்
-
22. அலகு :3 பாய்மங்கள்-அளவி மற்றும் தனிச்சுழி அழுத்தம்,பாஸ்கல் விதி
-
23. அலகு :3 பாய்மங்கள்-அடர்த்தி,ஒப்படர்த்தி
-
24. அலகு :3 பாய்மங்கள்-ஒப்படர்த்தி அளவிடுதல்,மிதத்தல் மற்றும் மூழகுதல்,மிதத்தல் தத்துவத்தின் பயன்கள்
-
25. அலகு :3 பாய்மங்கள்-மிதப்புத் தன்மை
-
26. அலகு :3 பாய்மங்கள்-ஆர்க்கிமிடிஸ் தத்துவம்,மிதத்தல் விதிகள்
-
27. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னூட்டஙகள்(மின்னூட்டத்தை அளவிடுதல்,மின்விசை)
-
28. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னூட்டஙகள்(மின்புலம்,மின்னழுத்தம்)
-
29. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னோட்டம்(மின்னோட்டத்தின் திசை,மின்னோட்டத்தை அளவிடுதல்)
-
30. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னோட்டம்(மின்னியக்குவிசை)
-
31. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னோட்டம்(மின்னழுத்த வேறுபாடு, மின்தடை)
-
32. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்சுற்றுப் படம்
-
33. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னோட்டத்தின் விளைவுகள்
-
34. அலகு :4 மின்னூட்டமும் மின்னோட்டமும்-மின்னோட்டத்தின் வகைகள்
-
35. அலகு:4 மின்னூட்டமும்மின்னோட்டமும்-மின்சாரத்தினால் விளையும் ஆபத்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்