11ஆம் வகுப்பு வேதியியல்

வேதியியல் என்பது பொருட்களின் அமைப்பு, பண்புகள், சேர்க்கை, மாற்றங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான வினைகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறையாகும். அணுக்கள், மூலக்கூறுகள், தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் பற்றிய அடிப்படை அறிவை வேதியியல் வழங்குகிறது. அன்றாட வாழ்க்கை, மருத்துவம், வேளாண்மை, தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேதியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.

★★★★★ 0.0 (0 students)
SS EDU Instructor
650 hrs
650 lectures
11ஆம் வகுப்பு வேதியியல்
₹0 one-time
  • Full lifetime access
  • 650+ video lectures
  • Certificate of completion
  • Access on mobile & desktop

What You'll Learn

Master all key concepts
Practice with real exam questions
Get personalized feedback
Track your progress

Course Description

வேதியியல் என்பது பொருட்களின் அமைப்பு, பண்புகள், சேர்க்கை, மாற்றங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான வினைகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறையாகும். அணுக்கள், மூலக்கூறுகள், தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் பற்றிய அடிப்படை அறிவை வேதியியல் வழங்குகிறது. அன்றாட வாழ்க்கை, மருத்துவம், வேளாண்மை, தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேதியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.

Course Curriculum

21 lessons • 650 hrs
  • 1. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்(வேதியியல் - வாழ்க்கையின் மையம்)
    10 min
  • 2. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (பருப்பொருட்களை வகைப்படுத்துதல்)
    10 min
  • 3. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (அணு மற்றும் மூலக்கூறு நிறைகள்)
    10 min
  • 4. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (அவகாட்ரோ எண்)
    10 min
  • 5. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (மோலார் நிறை - மோலார் கனஅளவு)
    10 min
  • 6. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (கிராம் சமான நிறை கோட்பாடு)
    10 min
  • 7. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்(அமிலம், காரம், ஆக்சிஜனேற்றி மற்றும் ஆக்சிஜன் ஒடுக்கியின் சமான நிறையினை கணக்கிடுதல்)
    10 min
  • 8. அலகு-1(வேதியியல்)எளிய விகித வாய்பாடு மற்றும் மூலக்கூறு வாய்பாடு-தனிமங்களைக் கண்டறியும் பகுப்பாய்வு தரவுகளிலிருந்து எளிய விகித வாய்ப்பாட்டினைத் தீர்மானித்தல்
    10 min
  • 9. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (எளிய விகித வாய்ப்பாட்டிலிருந்து மூலக்கூறு வாய்பாட்டினைக் கணக்கிடுதல்)
    10 min
  • 10. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (வேதி வினைக் கூறுகளின் விகிதம்-வேதிவினைக் கூறுவிகிதக் கணக்கீடுகள்)
    10 min
  • 11. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் ( வினைக்கட்டுப்பாட்டுக் காரணி)
    10 min
  • 12. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகள்
    10 min
  • 13. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (ஆக்சிஜனேற்ற எண்
    10 min
  • 14. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளின் வகைகள்)
    10 min
  • 15. அலகு -1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் (ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைக்கான சமன்பாடுகளை சமன் செய்தல்)
    10 min
  • 16. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (அணு மாதிரிகளைப் பற்றிய அறிமுகம்)
    10 min
  • 17. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மை துகள் மற்றும் அலைத் தன்மை)
    10 min
  • 18. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாடு)
    10 min
  • 19. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (கோண உந்தத்தை குவாண்டமாக்கல் மற்றும் டி பிராக்ளி கொள்கை)
    10 min
  • 20. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி - ஷ்ரோடிங்கர் சமன்டு-அபாணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரியின் முக்கியக்கூறுகள்)
    10 min
  • 21. அலகு -2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி (குவாண்டம் எண்கள்)
    10 min