பத்தாம் வகுப்பு அறிவியல்

அறிவியல் என்பது இயற்கை, உயிரினங்கள், பொருட்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து புரிந்துகொள்ள உதவும் பாடமாகும். இது கேள்விகள் கேட்டு, சோதனைகள் செய்து, ஆதாரங்களின் மூலம் உண்மைகளை அறிய உதவுகிறது.

★★★★★ 0.0 (0 students)
SS EDU Instructor
2500 hrs
350 lectures
பத்தாம் வகுப்பு அறிவியல்
FREE
  • Full lifetime access
  • 350+ video lectures
  • Certificate of completion
  • Access on mobile & desktop

What You'll Learn

Master all key concepts
Practice with real exam questions
Get personalized feedback
Track your progress

Course Description

அறிவியல் என்பது இயற்கை, உயிரினங்கள், பொருட்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து புரிந்துகொள்ள உதவும் பாடமாகும். இது கேள்விகள் கேட்டு, சோதனைகள் செய்து, ஆதாரங்களின் மூலம் உண்மைகளை அறிய உதவுகிறது.

Course Curriculum

47 lessons • 2500 hrs
  • 1. அலகு :1 இயக்க விதிகள்(அறிமுகம் & விசை மற்றும் இயக்கம்)
    10 min
  • 2. அலகு :1 இயக்க விதிகள்-நிலைமம், நிலைமத்தின் வகைகள் மற்றும் நிலைமத்திற்கான எடுத்துக்காட்டுகள்
    10 min
  • 3. அலகு :1 இயக்க விதிகள்- நேர்கோட்டு உந்தம்
    10 min
  • 4. அலகு :1 இயக்க விதிகள்-நியூட்டனின் முதல் விதி,விசை மற்றும் வகைகள்
    10 min
  • 5. அலகு :1 இயக்க விதிகள்-தொகுபயன் விசை
    10 min
  • 6. அலகு :1 இயக்க விதிகள்-(விசையின் சுழல் விளைவு & விசையின் திருப்புத்திறன்)
    10 min
  • 7. அலகு :1 இயக்க விதிகள்-விசையின் திருப்புத்திறன் வசயல்படும் சிை எடுத்துக்காடடு்கள
    10 min
  • 8. அலகு :1 இயக்க விதிகள்- திருப்புத்திறன்களின் தத்துவம்
    10 min
  • 9. அலகு :1 இயக்க விதிகள்-நியூடடனின் இரண்டாம் இயக்க விதி
    10 min
  • 10. அலகு :1 இயக்க விதிகள்-ஒரு நியூட்டன்,ஒரு டைன், ஓரலகு விசை,ஈர்ப்பியல்அலகு விசை
    10 min
  • 11. அலகு :1 இயக்க விதிகள்-கணத்தாக்கு விசை, கணத்தாக்கு,உதாரணங்களுடன்
    10 min
  • 12. அலகு 1: இயக்க விதிகள்-நியூட்டனின் மூன்றதாம் இயக்க விதி
    10 min
  • 13. அலகு:1 இயக்க விதிகள்-நேர்க்கோட்டு உந்த அழிவின்னம விதி
    10 min
  • 14. அலகு:1 இயக்க விதிகள்-ராக்கெட் ஏவுதல்
    10 min
  • 15. அலகு:1 இயக்க விதிகள்-பொது ஈர்ப்பியல் விதி மற்றும் அதன் வாய்பாடு
    10 min
  • 16. அலகு :1 இயக்க விதிகள்-புவிஈரப்பு முடுக்கம
    10 min
  • 17. அலகு :1 இயக்க விதிகள்-G மற்றும் g இடையேயான தொடர்பு
    10 min
  • 18. அலகு :1 இயக்க விதிகள்-புவி ஈரப்பு முடுக்க மாற்றம்.
    10 min
  • 19. அலகு :1 இயக்க விதிகள்-நிறை மற்றும் எடை வேறுபாடு
    10 min
  • 20. அலகு :1 இயக்க விதிகள்-தோற்ற எடை|விண்வெளி வீரரின் எடையிழப்பு
    10 min
  • 21. அலகு :1 இயக்க விதிகள்- நியூட்டனின் ஈரப்பியல் விதியின் பயன்பாடு்கள
    10 min
  • 22. அலகு :2 ஒளியியல்-அறிமுகம்-ஒளியின் பண்புகள்
    10 min
  • 23. அலகு :2 ஒளியியல்-ஒளிவிலகல்-ஒளிவிலகல் விதிகள்
    10 min
  • 24. அலகு :2 ஒளியியல்-கூட்டொளியில் ஏற்படும் ஒளிவிலகல்
    10 min
  • 25. அலகு :2 ஒளியியல்- ஒளிச்சிதறல்-வகைகள்-ராலே ஒளிச்சிதறல் விதி.
    10 min
  • 26. அலகு :2 ஒளியியல்-மீ ஒளிச்சிதறல்-டிண்டால் ஒளிச்சிதறல் ராமன் ஒளிச்சிதறல்
    10 min
  • 27. அலகு :2 ஒளியியல்-லென்சுகள்
    10 min
  • 28. அலகு :2 ஒளியியல்-குவிலென்சு மற்றும் குழிலென்சில் நடைபெறும் ஒளிவிலகலால் பிம்பங்கள் தோன்றுதல்
    10 min
  • 29. அலகு :2 ஒளியியல்-குழிலென்சின் வழியாக ஒளிவிலகல்,பயன்பாடு்கள்.
    10 min
  • 30. அலகு :2 ஒளியியல்-குவிலென்சின் வழியாக ஒளிவிலகல்,பயன்பாடு்கள்
    10 min
  • 31. அலகு :2 ஒளியியல்-லென்சு சமன்பாடு
    10 min
  • 32. அலகு :2 ஒளியியல்-குறியீட்டு மரபு
    10 min
  • 33. அலகு :2 ஒளியியல்-லென்சின் உருப்பெருக்கம்,லென்சை உருவாக்குவோர் சமன்பாடு
    10 min
  • 34. அலகு :2 ஒளியியல்- லென்சின் திறன்
    10 min
  • 35. அலகு :2 ஒளியியல்-மனிதக்கண்
    10 min
  • 36. அலகு :2 ஒளியியல்-கண்ணின் குறைபாடுகள-கிட்டப்பார்வை (மையோபியா)
    10 min
  • 37. அலகு :2 ஒளியியல்-கண்ணின் குறைபாடுகள்-தூரப்பார்வை(ஹைபர்மெட்ரோபியா)
    10 min
  • 38. அலகு :2 ஒளியியல்-விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு-பார்வைச் சிதறல் குறைபாடு
    10 min
  • 39. அலகு :2 ஒளியியல்-நுண்நோக்கிகள்-எளிய நுண்நோக்கி
    10 min
  • 40. அலகு :2 ஒளியியல்-நுண்நோக்கிகள்-கூட்டு நுண்நோக்கி-நகரும் நுண்நோக்கி
    10 min
  • 41. அலகு :2 ஒளியியல்-தொலைநோக்கிகள்
    10 min
  • 42. அலகு :3 வெப்ப இயற்பியல்-அறிமுகம்-வெப்பநிலை-வெப்பநிலையின் தனித்த அளவுகோல்-வெப்ப சமநிலை
    10 min
  • 43. அலகு:3 வெப்ப இயற்பியல்-வெப்ப ஆற்றல்-வெப்ப ஆற்றல் மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள்-வெப்ப ஆற்றலின் பிற அலகுகள்
    10 min
  • 44. அலகு:3வெப்ப இயற்பியல்-வெப்ப ஆற்றலின் வினளவுகள்-நீள்வெப்ப விரிவு,பரப்பு வெப்பவிரிவு,பருமவெப்ப விரிவு
    10 min
  • 45. அலகு :3 வெப்ப இயற்பியல்-உண்மை வெப்ப விரிவு, தோற்ற வெப்ப விரிவு-கணக்கிடுவதற்கான சோதனை
    10 min
  • 46. அலகு :3 வெப்ப இயற்பியல்-வாயுக்களின் அடிப்படை விதிகள்
    10 min
  • 47. அலகு :3 வெப்ப இயற்பியல்-வாயுக்கள்-நல்லியல்பு வாயுச் சமன்பாடு
    10 min